अर्थ : ஒன்றைப் பெறவேண்டும் என்ற தீவிர ஆசை
उदाहरण :
அதிக பேராசை அவனை குழியில் தள்ளியது
अर्थ : ஒன்றைக் குறித்த எதிர்ப்பார்ப்புடன் கூடிய உணர்வு
उदाहरण :
அழுகின்ற குழந்தையை ஆசை காட்டி அமைதிபடுத்த முடிகிறது
पर्यायवाची : ஆசை
अन्य भाषाओं में अनुवाद :
The act of influencing by exciting hope or desire.
His enticements were shameless.अर्थ : பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவு அடையாமல் மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசை.
उदाहरण :
எந்த பொருளின் மீதும் பேராசை கொள்வது நல்லதல்ல
पर्यायवाची : அபிலாசை பெரும்ஆசை, தூராசை, பேராவல்
अन्य भाषाओं में अनुवाद :
Excessive desire to acquire or possess more (especially more material wealth) than one needs or deserves.
greed