अर्थ : மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது
उदाहरण :
அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான்
पर्यायवाची : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், குஷி, சந்தோஷம், மனக்களிப்பு
अन्य भाषाओं में अनुवाद :
Joyful enthusiasm.
exuberanceअर्थ : ஒன்று மகிழ்ச்சி கொடுப்பது அல்லது ஒன்றால் மகிழ்வது அல்லது சந்தோஷம் கிடைப்பது அல்லது மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பது
उदाहरण :
நீங்கள் என்னுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி
पर्यायवाची : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, உவவு, களிப்பு, குதூகலம், குஷால், குஷி, சந்தோஷம்
अन्य भाषाओं में अनुवाद :
* वह जो आनन्द दे या जिससे आनन्द या प्रसन्नता मिले या जो प्रसन्नता का स्रोत हो।
आपका साथ ही मेरे लिए सुखदायक है।अर्थ : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் ஓர் உணர்வு.
उदाहरण :
கல்லூரி நாட்களைப் போன்ற மகிழ்ச்சியான காலம் என் வாழ்வில் வேறு இல்லை
पर्यायवाची : ஆனந்தம், இன்பம், சந்தோஷம்
अन्य भाषाओं में अनुवाद :
The quality of being cheerful and dispelling gloom.
Flowers added a note of cheerfulness to the drab room.