सदस्य बनें
पृष्ठ के पते की प्रतिलिपि क्लिपबोर्ड पर बना दी है।
अर्थ : சிறிய மத்தளம்
उदाहरण : திருமணத்தின் போது பெண்கள் மத்தளம் வாசித்து மங்களம் பாடுகின்றனர்
पर्यायवाची : தடாரி, தண்ணும்மை, பதலை
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी English
छोटा ढोल।
A musical percussion instrument. Usually consists of a hollow cylinder with a membrane stretched across each end.
अर्थ : வங்காள கீர்த்தனையில் ஒலிக்கப்படுகிற மேளத்தைப் போலிருக்கும் ஒரு கருவி
उदाहरण : காளி பூஜையன்று மக்கள் கீர்த்தனைப் பாடும் சமயம் மத்தளம் ஒலிக்கச் செய்கின்றனர்
पर्यायवाची : அகமுழவு, உவச்சு, தண்ணும்மை, பதலை
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी
बंगाल में कीर्तन आदि में बजाया जाने वाला पखावज की तरह का एक बाजा।
इंस्टॉल करें