अर्थ : இல்லாததை மனதில் கொண்டு வருவது அல்லது மனதில் உருவாக்கி வெளிப்படுத்துவது.
उदाहरण :
சிற்பி தன் கற்பனையை சிலை வடிவில் கொண்டுவந்தார்
पर्यायवाची : ஆகாசக்கோட்டை, ஆகாசப்பந்தல், எண்ணிப்பார்த்தல், கற்பனை, மனோராஜியம், மனோராஜ்யம்
अन्य भाषाओं में अनुवाद :
The ability to form mental images of things or events.
He could still hear her in his imagination.