अर्थ : இல்லாததை இருப்பதாக நினைத்துப் பார்ப்பது
उदाहरण :
இராமு கூறுவதெல்லாம் கற்பனையானவை.
पर्यायवाची : கற்பனையான
अर्थ : இல்லாததை மனத்தில் கொண்டுவருவது அல்லது மனத்தில் உருவாக்கி வெளிப்படுத்துவது.
उदाहरण :
அவன் கற்பனையான விஷயத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான்
पर्यायवाची : ஆகாசக்கோட்டையான, ஆகாசப்பந்தலான, கற்பனையான, ஜோடிப்பான, மனோராஜ்யமான
अन्य भाषाओं में अनुवाद :
जो वास्तविक न हो।
वह काल्पनिक बातें सबको सुनाता रहता है।