अर्थ : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.
उदाहरण :
அவன் இந்த வேலை செய்யவதற்கு பயந்த நிலையில் இருக்கிறான்
पर्यायवाची : அச்சமான, கிலியான, திகிலான, நடுக்கமான, நெஞ்சுத்திடுக்கமான, பயந்த, பயமான, பீதியான, மருட்சியான, மிரட்சியான
अन्य भाषाओं में अनुवाद :
जिसे आशंका हो या जो आशंका से भरा हो।
वह इस कार्य को लेकर आशंकित है।In fear or dread of possible evil or harm.
Apprehensive for one's life.