अर्थ : மனப்பாடம் செய்யும் வேலையை செய்வது
उदाहरण :
தாய் குழந்தைக்கு எண்ணிக்கையை மனப்பாடம் செய்ய கூறினார்
पर्यायवाची : நெட்டுருசெய், மனனம் செய்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : பாடல்கள் நினைவில் இருப்பதற்காக திரும்ப திரும்ப கூறுவது அல்லது படிப்பது
उदाहरण :
குழந்தைகள் மனப்பாடம் செய்துக் கொண்டிருக்கின்றன
पर्यायवाची : நெட்டுரு செய், மனனம் செய்
अन्य भाषाओं में अनुवाद :
मुँहज़बानी याद करने के लिए बार-बार कहना या पढ़ना।
बच्चे पहाड़ा रट रहे हैं।