पृष्ठ के पते की प्रतिलिपि बनाएँ ट्विटर पर सांझा करें व्हाट्सएप पर सांझा करें फेसबुक पर सांझा करें
गूगल प्ले पर पाएं
தமிழ் शब्दकोश से மறதியான शब्द का अर्थ तथा उदाहरण पर्यायवाची एवम् विलोम शब्दों के साथ।

மறதியான   பெயரடை

अर्थ : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.

उदाहरण : நான் இந்த பாடலில் மறதியான வரிகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்

पर्यायवाची : அயர்தியான, அயர்ப்பான, ஞாபகப்பிசகான, ஞாபகமறதியான, ஞாபகமில்லாத, மறந்துபோன


अन्य भाषाओं में अनुवाद :

जो भूल गया हो या याद न हो।

मैं इस कविता की विस्मृत पंक्तियों को याद करने की कोशिश कर रहा हूँ।
अस्मरणीय, प्रस्मृत, भूला हुआ, विस्मृत

अर्थ : ஒருவரின் இயல்பு மறதியாக இருப்பது

उदाहरण : பிரதீபா குழந்தை பருவத்திலிருந்தே மறதியான குணத்தை பெற்றிருக்கிறாள்

पर्यायवाची : மறதி, மறதியுள்ள


अन्य भाषाओं में अनुवाद :

जिसका स्वभाव भूलने का हो।

प्रतिमा बचपन से ही भुलक्कड़ है।
भुलक्कड़, भूलड़, भूल्लड़

Failing to keep in mind.

Forgetful of her responsibilities.
Oblivious old age.
forgetful, oblivious

चौपाल