अर्थ : நாடகம், நாட்டியம் முதலியவற்றினை நடத்துவதற்காக மேடையில் ஏறும் செயல்
उदाहरण :
இன்று இரவு குழந்தைகள் வரதட்சனைப் பிரச்சனையைப் பற்றிய நாடகத்தில் மேடையேறி நடித்தனர்
अन्य भाषाओं में अनुवाद :
मंच पर कोई नाटक, एकांकी आदि लोगों के सामने लाना या प्रस्तुत करना।
आज रात बच्चे दहेज प्रथा के ऊपर एक नाटक मंचित करेंगे।