अर्थ : கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்
उदाहरण :
அவன் வேலையை விட்டு செல்வதாக என்னிடம் கூறினான்.
अन्य भाषाओं में अनुवाद :
किसी वस्तु, सूचना आदि से किसी को परिचित कराना।
उसने मुझे बताया कि वह काम छोड़कर जा रहा है।अर्थ : சொற்களையும் சொற்களின் தொடர்களையும் கொண்ட, மனிதர்கள் தங்கள் கருத்தையும் உணர்வையும் வெளிப்படுத்திக் தங்களுக்குள் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் கருவி.
उदाहरण :
மொழி தொடர்பு கொள்ளும் ஒரு சாதனமாகும்.
पर्यायवाची : பாஷை
अन्य भाषाओं में अनुवाद :
A systematic means of communicating by the use of sounds or conventional symbols.
He taught foreign languages.