सदस्य बनें
पृष्ठ के पते की प्रतिलिपि क्लिपबोर्ड पर बना दी है।
अर्थ : உடலை விட்டு போன ஆத்மாவை பெறும் உலகம்
उदाहरण : நாம் விரும்பாவிட்டாலும் பரலோகத்திற்கு யாத்திரை செய்யவேண்டியிருக்கிறது
पर्यायवाची : அமரலோகம், சொர்க்கம், பரலோகம், மறுஉலகம், மேலுலகம், மேலோகம், மோட்சம்
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी
शरीर छोड़ने पर आत्मा को प्राप्त होने वाला लोक।
अर्थ : மனிதன் இறந்த பிறகு செல்லும் உலகம்
उदाहरण : நரகசதுர்த்தியன்று யமலோகம் திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது
पर्यायवाची : எமபுரம், எமபுரி, எமலோகம், பிரேதபுரி, யமபுரம், யமபுரி
वह लोक जहाँ लोग मरने पर जाते हैं।
इंस्टॉल करें