अर्थ : புராணத்தின்படி காலத்தின் நான்கு பகுதிகள் சத்யுகம், திரேதா,துவாரகா மற்றும் கலியுகம்
उदाहरण :
கடவுள் ராமனின் பிறப்பு இரண்டாவது யுகத்தில் சத்யுகத்திற்கு 10,96,000 ஆண்டுகள் இருந்தது
पर्यायवाची : காலம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : வரலாற்றில் ஒன்றின் வளர்ச்சியையும் போக்குகளையும் அடிப்படையாக கொண்டு பிரிக்கப்படும் கட்டம்
उदाहरण :
இந்தக் காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
पर्यायवाची : காலம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : வரலாற்றில் அல்லது நடைமுறையில் குறிப்பிட்ட ஒன்று மேலோங்கியிருக்கும் காலம்.
उदाहरण :
அவர் பாரசேந்து யுகத்தைச் சேர்ந்தவர்
अन्य भाषाओं में अनुवाद :