अर्थ : இஷ்ட தெய்வங்களைக் குணங்களை பாடி துதித்து பூஜை செய்வது.
उदाहरण :
கோவியில் பகவானுக்கு பூஜை செய்யப்படுகிறது
पर्यायवाची : பூஜை
अन्य भाषाओं में अनुवाद :
The act of communicating with a deity (especially as a petition or in adoration or contrition or thanksgiving).
The priest sank to his knees in prayer.अर्थ : மரியாதையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல் அல்லது மரியாதையின் அறிகுறியாகக் கைகூப்பும் செயல்.
उदाहरण :
நாம் பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் செலுத்த வேண்டும்
पर्यायवाची : நமஷ்காரம், வணக்கம்
अन्य भाषाओं में अनुवाद :
An act of honor or courteous recognition.
A musical salute to the composer on his birthday.