पृष्ठ के पते की प्रतिलिपि बनाएँ ट्विटर पर सांझा करें व्हाट्सएप पर सांझा करें फेसबुक पर सांझा करें
गूगल प्ले पर पाएं
தமிழ் शब्दकोश से வரம் शब्द का अर्थ तथा उदाहरण पर्यायवाची एवम् विलोम शब्दों के साथ।

வரம்   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு தெய்வம் அல்லது பெரியவர்கள் மகிழ்ச்சியடைந்து ஒருவருக்கு கொடுக்கும் பொருள் அல்லது தெய்வசித்தி போன்றவை அளிக்கும் செயல் அல்லது தன்மை

उदाहरण : மகாத்மா அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வரம் கொடுத்தார்

पर्यायवाची : அருட்பிரசாதம், அருளாசி, ஆசி, ஆசிர்வாதம், தேவவருட்கொடை, தேவவாழ்த்து, வரப்பிரசாதம்


अन्य भाषाओं में अनुवाद :

किसी देवता या बड़े का प्रसन्न होकर कोई माँगी हुई वस्तु या सिद्धि आदि देने की क्रिया या भाव।

महात्मा ने उसे पुत्र प्राप्ति का वरदान दिया।
वर, वरदान

The act of giving.

gift, giving

अर्थ : ஏதாவது ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஏதாவது ஒரு கடவுளுக்கு பூசை செய்வது

उदाहरण : நான் தேர்வில் வெற்றிபெற்றால் சிவராத்திரியன்று விரதம் இருப்பதாக என்னுடைய தாய் கடவுள் சிவனிடம் வரம் கேட்டாள்


अन्य भाषाओं में अनुवाद :

किसी कामना की पूर्ति के लिए किसी देवता की पूजा का संकल्प।

मेरी माँ ने भगवान शिव से मन्नत माँगी है कि अगर मैं उत्तीर्ण हो गया तो वह शिवरात्रि का व्रत रखेगी।
अंतःपूजा, अन्तःपूजा, मनौती, मन्नत, मानता

अर्थ : திருமண உறவு நிச்சயப்படுத்துதல்

उदाहरण : சாந்திக்கு சேலத்தில் சம்பந்தம் பேசி முடித்திருக்கிறார்கள்.

पर्यायवाची : சம்பந்தம்


अन्य भाषाओं में अनुवाद :

विवाह अथवा उसका निश्चय।

मंगला के लिए बिलासपुर में संबंध पक्का हो गया है।
रिश्ता, संबंध, सम्बन्ध

चौपाल