अर्थ : உயர்வுபடுத்தி கூறும் கூற்று.
उदाहरण :
என்னுடைய பேச்சை கேட்டு பாராட்டு தெரிவித்தான்
पर्यायवाची : கீர்த்தி, துதி, பரிநாமம், பாராட்டு, பிரதாபம், புகழ், புகழ்ச்சி, வண்மை, ஸ்துதி
अन्य भाषाओं में अनुवाद :
Enthusiastic approval.
The book met with modest acclaim.अर्थ : சீரும் நன்மையும் பெறுமாறு நல்வாக்குத் தருதல்.
उदाहरण :
பிச்சைக்காரியின் வயிறு நிறைந்ததும் சாப்பாடு போட்டவர்களுக்கு ஆசிர்வதித்தாள்
पर्यायवाची : ஆசிர்வதி
अन्य भाषाओं में अनुवाद :
आशीष देना।
भिखारी भरपेट भोजन पाकर गृहणी को आशीर्वाद देता रहा।