अर्थ : ஒளியையும் வெப்பத்தையும் தன்னிடத்திலேயே கொண்ட, கிரகங்களைவிடப் பல மடங்கு பெரியதாகவும் பூமியிலிருந்து வெகு தொலைவிலும் இருக்கும், இரவில் மின்னும் விண்வெளிப் பொருள்.
उदाहरण :
நட்சத்திரங்களின் எண்ணிக்கை 27
पर्यायवाची : நட்சத்திரம்
अन्य भाषाओं में अनुवाद :
A configuration of stars as seen from the earth.
constellationअर्थ : சந்திரனின் வழியில் வருகிற இருபத்திஏழு நட்சத்திரங்களினால் உருவாகும் ஒரு காலம்
उदाहरण :
அவனுடைய பிறப்பு சுவாதி நட்சத்திரத்தில் உள்ளது
पर्यायवाची : நக்ஷத்திரம், நட்சத்திரம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : வான்பொருள்
उदाहरण :
வானத்தில் நட்சத்திரங்கள் அதிகமாக ஒளி வீசுகின்றன
पर्यायवाची : தாரகை, நட்சத்திரம், விடிவெள்ளி, வெள்ளி
अन्य भाषाओं में अनुवाद :
Any celestial body visible (as a point of light) from the Earth at night.
starअर्थ : இரவு நேரத்தில் வெண்மையான கோடுகளை போல காணப்படும் ஆகாயத்தில் வெகுதூரத்தில் மூடுபனியை போல பரவி இருக்கும் வெள்ளை ஒளி
उदाहरण :
நாங்கள் ஆகாய மண்டலத்தில் விண்மீன் பார்த்தோம்
पर्यायवाची : உடு, நட்சத்திரம்
अन्य भाषाओं में अनुवाद :
आकाश में दूर तक कुहरे की तरह फैला हुआ वह प्रकाश-पुंज जो अंधेरी रात में सफ़ेद धारी की तरह दिखाई देता है।
हमने आकाशगंगा में नीहारिका देखी।An immense cloud of gas (mainly hydrogen) and dust in interstellar space.
nebula