अर्थ : வெடி
उदाहरण :
எரிமலை வெடித்துச் சிதறியது.
अर्थ : உள்ளே இருப்பது அதிக அழுத்தத்தினால் வேகத்துடன் வெளியேறுகிற வகையில் அல்லது வெப்பம், தீ போன்றவற்றால் ஒன்று ஓசையோடு பிளத்தல்.
उदाहरण :
இலவம்பழம் காய்ந்ததுமே வெடித்து விட்டது
अर्थ : அதிக வலியுடன் இருப்பது
उदाहरण :
எனக்கு இன்று காலையிலிருந்தே தலைவலியால் மண்டை உடைகிறது
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : வெடி
उदाहरण :
தீபாவளி அன்று நான் பட்டாசு வெடித்தேன்.
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : மிகுந்த சத்தத்துடன் வெடிக்கக்கூடிய வெடி
उदाहरण :
அட்டகாசம் செய்த குரங்குகளை விரட்ட அவன் வெடி வெடித்தான்.
पर्यायवाची : வெடிகுண்டு
अन्य भाषाओं में अनुवाद :
An explosive device fused to explode under specific conditions.
bombअर्थ : நெருப்பு வைத்ததும் பூப்பூவாகத் தெறிக்கும் அல்லது சத்தத்துடன் வெடிக்கும் வகையில் கந்தகத் தூள் அடைக்கப்பட்டுத் தயாரிக்கப்படும் பொருள்.
उदाहरण :
விழாக்களில் பட்டாசுக்கள் கொளுத்தப்படுகின்றன
पर्यायवाची : பட்டாசு
अन्य भाषाओं में अनुवाद :
Firework consisting of a small explosive charge and fuse in a heavy paper casing.
banger, cracker, firecracker