अर्थ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
उदाहरण :
அவன் கவலையுடன் இருக்கிறான்
पर्यायवाची : அவதி, அவலம், அவஸ்தை, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலக்கம், கலி, கவலை, கஷ்டம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, வருத்தம், வாட்டம், வாதை, விசாரம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : வருத்தும் துன்பம்.
उदाहरण :
உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்
पर्यायवाची : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனசங்கடம், மனவேதனை, வருத்தம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் அல்லது இழப்பினால் ஏற்படும் துண்ப உணர்வு
उदाहरण :
என் மனதில் வேதனையை யார் அறிவார்கள்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் ஏற்படும் துன்ப உணர்வு.
उदाहरण :
இராமனின் வனவாசம் அயோத்தி மக்களை வருத்தமடையச் செய்தது
पर्यायवाची : கவலை, சோகம், துக்கம், வருத்தம், வெசனம்
अन्य भाषाओं में अनुवाद :
An emotion of great sadness associated with loss or bereavement.
He tried to express his sorrow at her loss.अर्थ : மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் அல்லது இழப்பினால் ஏற்படும் துன்ப உணர்வு.
उदाहरण :
உங்கள் முகத்தில் வருத்தம் தென்படுகிறது
पर्यायवाची : கவலை, சோகம், துக்கம், துன்பம், துயரம், வருத்தம்
अन्य भाषाओं में अनुवाद :
उदास होने की अवस्था या भाव।
उसके चेहरे पर उदासी छायी हुई थी।अर्थ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
उदाहरण :
இராஜா மக்களின் கவலையை போக்கினான்
पर्यायवाची : அவதி, அவலம், அவஸ்தை, இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலி, கவலை, கிலேசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், நலிவு, நைவு, நொசிவு, பாடு, பிரயாசம், பிரயாசை, பீடு, வருத்தம், வாட்டம், வாதை
अन्य भाषाओं में अनुवाद :