अर्थ : கால்களினால் நசுக்கி அல்லது அழுத்தி நஷ்டம் ஏற்படுத்துவது
							उदाहरणे : 
							மதம்பிடித்த யானை கரும்பு வயலை மிதித்துக் கொண்டிருக்கிறது
							
समानार्थी : நசுக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பாதத்தை ஒரு இடத்தில் வைத்தல்
							उदाहरणे : 
							புது மணப்பெண் வலது கால் வைத்து வீட்டினுள் சென்றாள்.
							
समानार्थी : கால் வை
इतर भाषांमध्ये अनुवाद :