अर्थ : ஏதாவது ஒரு பொருள், இடம் முதலியவற்றின் உயரமான கரை
							उदाहरणे : 
							அவன் நதிக்கரையின் திட்டை வந்தடைந்து நீரில் குதித்தான்
							
इतर भाषांमध्ये अनुवाद :
The edge of a steep place.
brinkअर्थ : மேடான பூமி
							उदाहरणे : 
							விவசாயி மேட்டை உடைத்து வயலை உருவாக்கினான்
							
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்றின் மீத் வெற்றிலைச் செடி வைக்கப்படும் உயர்ந்த மணல் மேடான பகுதி
							उदाहरणे : 
							விவசாயி புது கன்றை நடுவதற்காக மேட்டைத் தோண்டிக் கொண்டிருக்கிறான்
							
समानार्थी : குளக்கரை
इतर भाषांमध्ये अनुवाद :