अर्थ : யாராவது தகவல் கொடுக்காமல் வருவது
							उदाहरणे : 
							நாங்கள் குடும்பத்துடன் கோவா போவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம் அப்பொழுது டில்லியிலுள்ள சித்தி திடீரென வந்துவிட்டாள்
							
समानार्थी : எதிர்பாராமல் வா, திடீரென வா
इतर भाषांमध्ये अनुवाद :