अर्थ : தீங்கு, அழிவு, சேதம் முதலியவை நேராமல் காப்பாற்றுதல்.
							उदाहरणे : 
							இந்த தூண்களின் உதவியால் இந்த மாடி பாதுகாக்கப்படுகின்றது
							
समानार्थी : காக்கப்படு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : சரியாக காப்பாற்றப்படுவது அல்லது வெளியேற்றப்படுவது
							उदाहरणे : 
							சென்ற முறை அவன் காவலரின் காவலிலிருந்து காப்பாற்றப்பட்டு வெளிவந்தான்
							
समानार्थी : காப்பாற்றப்படு
इतर भाषांमध्ये अनुवाद :