अर्थ : தாவரத்தின் இனப்பெருக்கத்துக்கான மலரின் மஞ்சள் நிறத் துகள்
							उदाहरणे : 
							பட்டாம்பூச்சிகள் மகரந்தத்தை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு எடுத்துச் செல்கிறது
							
समानार्थी : பூந்தாது, மகரந்தம்
इतर भाषांमध्ये अनुवाद :
The fine spores that contain male gametes and that are borne by an anther in a flowering plant.
pollen