பொருள் : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அல்லது தண்டனை கிடைக்கும் என்பதால் ஏற்படும் உணர்வு.
எடுத்துக்காட்டு :
காஷ்மீரில் தீவிரவாதிகளின் பயம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : பயம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு செயலை இயல்பாக அல்லது உடனடியாகச் செய்ய முடியாமல் ஏற்படும் தடுமாற்றம்
எடுத்துக்காட்டு :
தீபாவிற்கு இந்த பரிசுப்பொருள் கொடுக்க எனக்கு தயக்கம் ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : தடுமாற்றம், தயக்கம், வெட்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தீங்கு, இழப்பு, ஆபத்து முதலியவை நேரக் கூடிய சூழ்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு.
எடுத்துக்காட்டு :
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் மக்கள் மனதில் பயம் நிலவுகிறது
ஒத்த சொற்கள் : பயம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An emotion experienced in anticipation of some specific pain or danger (usually accompanied by a desire to flee or fight).
fear, fearfulness, fright