பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அடக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அடக்கு   வினைச்சொல்

பொருள் : சிரிப்பு, கோபம், பேச்சு முதலியவற்றை வெளிப்படாமல் தடுத்தால் அல்லது கட்டுப்படுத்துதல்

எடுத்துக்காட்டு : சீதாவை சந்திக்க மிக ஆவலாக இருந்தது அவள் நிலையைப் பார்த்து நான் என்னுடைய ஆவலை அடக்கிகொண்டேன்

ஒத்த சொற்கள் : கட்டுப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इच्छा को रोकना।

सीता से मिलने का मुझे बहुत मन था पर उसका व्यवहार देखकर मैंने अपना मन मारा।
मन मारना

பொருள் : ஒன்று தன் இஷ்டம்போல் நடப்பதைத் தடுப்பது

எடுத்துக்காட்டு : விலங்குகளின் பயிற்சியாளர் விலங்குகளைக் கட்டுப்படுத்துகிறார்

ஒத்த சொற்கள் : கட்டுப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : அடக்கு, ஒடுக்கு

எடுத்துக்காட்டு : பிரச்சனை பெரிது ஆவதற்குள் அடக்கப்பட்டது.

ஒத்த சொற்கள் : ஒடுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात को बढ़ने न देना।

ख़ून के मामले को अदालत में जाने से पहले ही दबाया गया।
दबाना

Suppress or crush completely.

Squelch any sign of dissent.
Quench a rebellion.
quell, quench, squelch

பொருள் : சுயமாக செயல்படவிடாமல்,வேறேதும் செய்யமுடியாத நிலைக்கு கொண்டுவருவதுகொஞ்சம் பலமாக அல்லது தன்வசப்படி இல்லாமல் வேறு வழியற்ற நிலைக்கு வருவது

எடுத்துக்காட்டு : மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகிறது

ஒத்த சொற்கள் : கட்டுப்படுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसी विवशता की स्थिति में आना कि कुछ भी जोर या वश न चल सके।

राज्य में आंतकवादी गतिविधियाँ नियंत्रित हैं।
क़ाबू में आना, क़ाबू हो जाना, काबू में आना, काबू हो जाना, नियंत्रण में आना, नियंत्रित होना, नियन्त्रण में आना, नियन्त्रित होना

பொருள் : ஒன்றும் செய்யமுடியாதவர்களிடம் தன்பலத்தைக் காட்டுவது

எடுத்துக்காட்டு : ரவுடிகள் கிராமம் முழுவதையும் பயமுறுத்தி அமுக்கினர்

ஒத்த சொற்கள் : அமுக்கு, ஒடுக்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी पर ऐसा ज़ोर पहुँचाना कि वह कुछ न कर सके।

गुंडों ने सारी बस्ती को डरा-धमका कर दबाया।
दबाना

Come down on or keep down by unjust use of one's authority.

The government oppresses political activists.
crush, oppress, suppress

பொருள் : எண்ணங்களை மனதினுள்ளே அடக்குதல்

எடுத்துக்காட்டு : சீதா தன் கோபங்களை மனதிற்குள் அடக்கினாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई बात या मन का भाव छिपा या दबा जाना।

सीता अपना गुस्सा पी गई।
पीना

பொருள் : அடக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : விவசாயி தன்னுடைய மனைவியைக் கொண்டு சாக்குப் பையில் அடக்கிக்கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : திணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अटाने का काम दूसरे से कराना।

किसान अपनी पत्नी से बोरी में धान अँटवा रहा है।
अँटवाना, अँटाना, अंटवाना, अंटाना, अटवाना, अटाना, पुरवाना, भरवाना, समवाना

Make full, also in a metaphorical sense.

Fill a container.
Fill the child with pride.
fill, fill up, make full

பொருள் : ஏதாவதொரு பொருளை மற்றொரு பொருளின் உள்ளே வைப்பது

எடுத்துக்காட்டு : சீமா மாவை டப்பாவில் டொக் - டொக்கென்று அடக்கிக் கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : அமுக்கு, உட்செலுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु को किसी दूसरी वस्तु के अंदर डालना।

सीमा आटे को डिब्बे में ठोंक-ठोंक कर अँटा रही है।
अँटाना, अंटाना, अटाना, अड़ाना, अराना, आँटना, आटना, पुराना, भरना, समाना

चौपाल