பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆசனம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆசனம்   பெயர்ச்சொல்

பொருள் : ஆசனம்

எடுத்துக்காட்டு : யோகாசனம் செய்யும்பொழுது பலவகை ஆசனங்கள் செய்யவேண்டும்.

பொருள் : புட்டத்தை வைத்து அமரும் துறவிகளின் இருக்கை அல்லது ஆசனம்

எடுத்துக்காட்டு : அவர்கள் தன்னுடைய ஆசனத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : இருக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साधुओं की कुबड़ी अथवा तकिया जिसे वे टेक कर बैठते हैं।

वे अपना अड़िया ढूँढ रहे हैं।
अड़िया

பொருள் : சிறிய ஆசனம்

எடுத்துக்காட்டு : தச்சர் குழந்தைக்காக ஒரு ஆசனம் உருவாக்கினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा पीढ़ा।

बढ़ई ने बच्चे के लिए एक पीढ़ी बनाई।
पीढ़ी

பொருள் : உட்காருவதற்குப் பயன்படும் சாதனம்

எடுத்துக்காட்டு : குருவை வரவேற்பதற்கு குழந்தை தன் ஆசனத்தை விட்டு எழுந்து நின்றது.

ஒத்த சொற்கள் : இருக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह वस्तु जिस पर बैठा जाता हो।

गुरुजी के स्वागत में बच्चे अपना आसन छोड़कर खड़े हो गये।
अवस्तार, आसन, आस्थान मंडप, आस्थान मण्डप, आस्थान-मंडप, आस्थान-मण्डप, आस्थानिका, पीठ, पीठिका, बैठकी

Furniture that is designed for sitting on.

There were not enough seats for all the guests.
seat

चौपाल