பொருள் : வேலை செய்வதற்கு பயன்படும் ஒரு உறுப்பு
எடுத்துக்காட்டு :
ஐம்பொறிகளுள் கை ஒன்று ஆகும்
ஒத்த சொற்கள் : ஐம்பொறி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह इंद्रिय जिससे कोई काम किया जाता है।
हाथ एक कर्मेंद्रिय है।A fully differentiated structural and functional unit in an animal that is specialized for some particular function.
organபொருள் : ஆணி பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை படைத்த உயிரணு.
எடுத்துக்காட்டு :
விந்து வளர்ச்சி இல்லாததால் அவன் தகப்பனாக முடியாது
ஒத்த சொற்கள் : சுக்கிலம், தாது, வித்து, விந்து, வீரியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(पुरुष के) अंडकोष की वह ग्रंथि जिसमें से शुक्राणु निसृत होते हैं।
अंडग्रंथि की विकृति के कारण वह पिता नहीं बन सका।பொருள் : மனிதன், விலங்கு ஆகியவற்றில் பருவமடைந்த ஆணின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கரு முட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணு.
எடுத்துக்காட்டு :
ஆணுறுப்பிலிருந்து விந்து காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : சுக்கிலம், தாது, வித்து, விந்து, வீரியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :