பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உளி   பெயர்ச்சொல்

பொருள் : சிறிது மெலிதான ஒரு வகை கூரான ஆயுதம்

எடுத்துக்காட்டு : கூலிக்காரன் உளியினால் கற்களை துண்டாக்கிக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : உளிப்பாரை, கல்லுளி, தச்சுக்கருவி, வல்லுளி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक तरह की धारदार छेनी जो थोड़ी पतली होती है।

मजदूर टाँकी से शिलाखंड के टुकड़े कर रहा है।
टाँकी, टांकी

பொருள் : கல் செதுக்குவதற்கான கூரிய முனையும் தட்டையான தலைப்பாகமும் கொண்ட கருவி.

எடுத்துக்காட்டு : கருமன் உளி மற்றும் சம்மட்டியால் கல்லை செதுக்குகிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पत्थर आदि काटने का लोहे का एक हस्तोपकरण।

लुहार छेनी और हथौड़ी से सिल छिन रहा है।
छेनी, तक्षणी, पत्रपरशु

An edge tool with a flat steel blade with a cutting edge.

chisel

பொருள் : தச்சர்களின் ஒரு ஆயுதம்

எடுத்துக்காட்டு : தச்சர் தன்னுடைய பையிலிருந்து உளியை எடுத்துக்கொண்டிருந்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बढ़इयों का एक औजार।

बढ़ई अपने झोले में से बटाली निकाल रहा है।
बटाली

பொருள் : சலவைக்கற்கள் மீது வேலைப்பாடு செய்ய உதவும் கருவி

எடுத்துக்காட்டு : சிற்பி உளியினால் கற்களின் மீது நகாசு வேலை செய்கிறார்

ஒத்த சொற்கள் : இடங்கம், கணிச்சி, சவுக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संगतराशों की एक टाँकी।

संगतराश रुखानी से पत्थरों पर नक्काशी करते हैं।
रुखानी

பொருள் : உளி, தூரிகை

எடுத்துக்காட்டு : மாதவன் பளிங்கு கல்லில் உளியைக் கொண்டு சுவாமியின் சிற்பத்தை உருவாக்கினான்.

ஒத்த சொற்கள் : தூரிகை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह औज़ार जिससे महीन चीज़ काटी या खोदी जाए।

वह कलम द्वारा संगमरमर पर राम का चित्र बना रहा है।
अँखिया, अंखिया, कलम, क़लम

பொருள் : மரம் செதுக்குவதற்கான கூரிய அகன்ற அடி விளிம்புடைய இருப்புப் பட்டை செருகப்பட்ட கருவி.

எடுத்துக்காட்டு : தச்சர் உளியைக் கொண்டு கதவு நிலையை செதுக்குகிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बढ़इयों का एक औजार।

बढ़ई रुखानी की सहायता से चौखट पर नक्काशी कर रहा है।
रुखानी

चौपाल