பொருள் : நிலம், வேர்கள் முதலியன நீரை உள்ளிழுத்தல்.
எடுத்துக்காட்டு :
மரம், செடி, பூமியிலிருந்து தண்ணீரை உறிஞ்சுதல் மூலம் வேரிலிருந்து மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது
ஒத்த சொற்கள் : ஈர்த்தல், உறிஞ்சுதால்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(chemistry) a process in which one substance permeates another. A fluid permeates or is dissolved by a liquid or solid.
absorption, soaking up