பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒத்தடம்கொடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒத்தடம்கொடு   வினைச்சொல்

பொருள் : வெப்பத்தையோ அல்லது சூட்டையோ கொடுக்கக்கூடிய பொருளைக் கொண்டு அடையப்பெறும் ஆதாயம்

எடுத்துக்காட்டு : குளிர்நாட்களில் மக்கள் முற்றத்தில் உட்கார்ந்து வெயில் ஒத்தடம் கொடுத்துக்கொள்கின்றனர்

ஒத்த சொற்கள் : ஒத்தணம்கொடு, ஒற்றடம்கொடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धूप में या गरमी पहुँचानेवाली चीज़ के सामने रहकर उसकी गरमी से लाभ उठाना।

ठंडी के दिनों में लोग आँगन में बैठकर धूप सेंकते हैं।
आँचना, तापना, सेंकना

Gain heat or get hot.

The room heated up quickly.
heat, heat up, hot up

பொருள் : ஒத்தடம் கொடுக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : மாலா தன்னுடைய சிறிய மருமகளை விட்டு முழங்காலுக்கு ஒத்தடம் கொடுக்க சொன்னார்

ஒத்த சொற்கள் : ஒத்தணம்கொடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सेंकने का काम दूसरे से करवाना।

माला ने अपने घुटने छोटी बहू से सिंकवाया।
सिंकवाना, सेंकवाना, सेंकाना

பொருள் : இரும்பு போன்ற உலோகத்தையோ அல்லது மருத்துப்பொருட்களையோ சூடாக்கி அவற்றின் மூலம் அங்கங்களுக்கு வெம்மை அளிப்பதுசூடான இரும்பு, மருந்தினால் ஏதாவதொரு பகுதிக்கு சூடு வைப்பது

எடுத்துக்காட்டு : சிலர் உடலில் உள்ள வலியை போக்குவதற்கு உடலுக்கு ஒத்தடம் கொடுக்கின்றனர்

ஒத்த சொற்கள் : ஒத்தணம்கொடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तपे हुए लोहे, तेजाब या दवा आदि से किसी अंग को जलाना।

कुछ लोग पीड़ा दूर करने के लिए भी शरीर को दागते हैं।
आँकना, आंकना, दागना, दाग़ना

Burn, sear, or freeze (tissue) using a hot iron or electric current or a caustic agent.

The surgeon cauterized the wart.
burn, cauterise, cauterize

चौपाल