பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கச்சை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கச்சை   பெயர்ச்சொல்

பொருள் : பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு

எடுத்துக்காட்டு : இடையன் கயிற்றால் பசுவின் இரண்டு பின்னங்கால்களையும் கட்டுகிறான்

ஒத்த சொற்கள் : இமிழ், இரச்சு, கண்ணி, கயிறு, தாம்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दुहते समय गाय, भैंस आदि के पैरों को बाँधने की रस्सी।

ग्वाला नोई से गाय के दोनों पिछले पैर बाँध रहा है।
छाँद, छान, नोइनी, नोई, बंधी

பொருள் : சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு

எடுத்துக்காட்டு : குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர்

ஒத்த சொற்கள் : அரணம், அரணி, கங்கடம், கவசம், கவயம், சாலிகை, சுடாரி, தசனம், பண்டனம், பரணம், மெய்புகுகருவி, மேழகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लड़ाई के समय हाथी, घोड़ों पर डाली जानेवाली लोहे की झूल।

अश्व सैनिक घोड़ों पर पाखर डाल रहे हैं।
पाखर

चौपाल