பொருள் : ஒன்றின் விளைவாக அனுபவிக்கும் துன்பம்
எடுத்துக்காட்டு :
இந்திய மக்களை ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்
ஒத்த சொற்கள் : குரூரம், கொடுமை, கொடூரம், துன்பம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
दूसरों के साथ बलपूर्वक किया जानेवाला वह अनुचित व्यवहार जिससे उन्हें बहुत कष्ट हो।
भारतीय जनता पर अँग्रेज़ों ने बहुत ही अत्याचार किए।Cruel or inhumane treatment.
The child showed signs of physical abuse.பொருள் : குணத்தில் கடுமையான தன்மை
எடுத்துக்காட்டு :
உலர்ந்த மண்ணின் கடுமையை போக்குவதற்கு அதில் தண்ணீர் ஊற்ற வேண்டும்
ஒத்த சொற்கள் : கடினம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அழிவு, ஆபத்து, மிகுந்த பயம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மையை உடையது.
எடுத்துக்காட்டு :
கிராமவாசி ப்ளேக்கின் பயங்கரத்தால் பயந்திருந்தான்
ஒத்த சொற்கள் : பயங்கரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பொறுக்கமுடியாத அளவுக்கு அதிகம்.
எடுத்துக்காட்டு :
அவ்வப்போது காவலர்கள் குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள்
ஒத்த சொற்கள் : கோபம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பொறுக்க முடியாத அளவுக்கு அதிகம்
எடுத்துக்காட்டு :
காவலர்கள் திருடர்களை கடுமையாகத் தாக்கினர்
ஒத்த சொற்கள் : இரக்கமின்மை, கொடூரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :