பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கனிந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கனிந்த   பெயரடை

பொருள் : சில வகைக் காய்கள் உண்பதற்கு ஏற்ற வகையில் முற்றி இனிப்புச் சுவை மிகுந்த நிலை அடைதல்.

எடுத்துக்காட்டு : அவன் பழுத்த மாம்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : சிவந்த, பழுத்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फलों आदि के संबंध में, वृक्षों में लगे रहने की दशा में अथवा उनसे तोड़ लिए जाने पर किसी विशिष्ट क्रिया से इस प्रकार कोमल, पुष्ट और स्वादिष्ट हुआ कि खाने के योग्य हो।

वह पका आम खा रहा है।
तैयार, पका, पक्व, परिपक्व

Fully developed or matured and ready to be eaten or used.

Ripe peaches.
Full-bodied mature wines.
mature, ripe

பொருள் : மிகவும் இலேசாக அழுத்தினாலும் அழுந்தக்கூடிய

எடுத்துக்காட்டு : இது மிருதுவான மாம்பழம் ஆகும்

ஒத்த சொற்கள் : இளகிய, இளகியிருக்கும், தொளதொளப்பான, மிருதுவான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत थोड़े दबाव से दब जाने वाला।

यह पिलपिला आम है।
गुलगुला, नरम, नर्म, पिलपिल, पिलपिला, पोला, फप्फस

Yielding readily to pressure or weight.

soft

चौपाल