பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கம்பளம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கம்பளம்   பெயர்ச்சொல்

பொருள் : ஆட்டு ரோமத்தால் தயாரிக்கப்பட்டது.

எடுத்துக்காட்டு : இது மிகவும் விலை உயர்ந்த கம்பளியாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : கம்பளி, ஜமக்காளம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का मोटा बिछावन जिसकी बुनावट में बेल-बूटे बने रहते हैं।

यह बहुत ही कीमती कालीन है।
क़ालीन, कालीन, गलीचा, गलैचा, ग़ालीचा, गालीचा, दुलीचा

Floor covering consisting of a piece of thick heavy fabric (usually with nap or pile).

carpet, carpeting, rug

பொருள் : சிறிய கம்பளம்

எடுத்துக்காட்டு : துறவி தன்னுடைய குடிசையில் கம்பளம் விரித்து உட்கார்ந்திருக்கிறான்

ஒத்த சொற்கள் : கம்பளி, தாவளி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा कम्बल।

संतजी अपनी कुटिया में कमली ओढ़कर बैठे हुए हैं।
कमरी, कमली, कामली

பொருள் : ஏதாவது ஒரு பெரிய அல்லது மரியாதைக்குரிய விருந்தினரின் வழியில் விரிக்கப்படும் ஒரு விரிப்பு

எடுத்துக்காட்டு : மகாத்மாஜி மென்மையான நடைபாவாடை நடந்து மண்டபத்திற்கு சென்றார்

ஒத்த சொற்கள் : நடைபாவாடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह बिछौना जो किसी बड़े या पूज्य आगंतुक के मार्ग में बिछाया जाता है।

महात्माजी ने मलमली पाँवड़े से होकर मंडप में प्रवेश किया।
पाँवड़ा, पामड़ा, पावँड़ा

பொருள் : குறைந்த விலையுடைய விரிப்பு

எடுத்துக்காட்டு : அறையில் கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कम दाम का सादा गलीचा।

कमरे में गीठम बिछा हुआ था।
गीठम

चौपाल