பொருள் : ஏதாவது ஒரு நபர், பொருளின் மீது கவனம் வைப்பது
எடுத்துக்காட்டு :
மோகன் தன்னுடைய அப்பாவின் மீது அதிக கவனம் வைக்கிறான்
ஒத்த சொற்கள் : அக்கறைசெலுத்து, அக்கறைவை, கவனம்செலுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी व्यक्ति, वस्तु आदि उपेक्षा न करना बल्कि ध्यान देना।
मोहन अपने पिताजी का बहुत खयाल करता है।பொருள் : ஒரு நபரின் செயல், நடவடிக்கை முதலியவற்றில் கவனம் வைப்பது
எடுத்துக்காட்டு :
காவலாளி குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்துகிறது
ஒத்த சொற்கள் : கருத்து செலுத்து, கவனம் செலுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी व्यक्ति के कार्य, गतिविधि आदि पर इस प्रकार ध्यान रखना कि कोई अनौचित्य या सीमा का उल्लंघन न होने पाए।
पुलिस अपराधी की गतिविधियों पर नज़र रखी हुई है।Follow with the eyes or the mind.
Keep an eye on the baby, please!.