பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கைதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கைதி   பெயர்ச்சொல்

பொருள் : தண்டனையாக ஒருவர் குறிப்பிட்ட காலம் வரை சிறையில் இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : அவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைவாசம் கிடைத்தது

ஒத்த சொற்கள் : சிறைவாசம்

பொருள் : விசாரணைக்காகவோ தண்டனை தரப்பட்டோ சிறையில் அடைக்கப்பட்டவர்.

எடுத்துக்காட்டு : ஒரு கைதி சிறையிலிருந்து தப்பித்து ஓடினான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो कैद में बंद हो या जिसे कैद की सज़ा दी गई हो।

एक कैदी जेल से फरार हो गया।
क़ैदी, कारावासी, कैदी, बंदी

A person who is confined. Especially a prisoner of war.

captive, prisoner

பொருள் : ஒருவருக்கு எந்தவொரு சுதந்திரமும் இல்லாமல் மேலும் இரவு பகலாக சேவையில் மூழ்கி இருக்கும் ஒரு தொழிலாளி

எடுத்துக்காட்டு :


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा मज़दूर जिसे कर्ज़ न अदा कर सकने के कारण रात-दिन ऋणदाता के लिए श्रम करना पड़ता हो या उसकी सेवा में रत रहना पड़ता हो।

महाजन ने रामदीन के बेटे को अपने घर का बँधुआ मज़दूर बना लिया है।
अनुबद्ध श्रमिक, बँधुआ मजदूर, बँधुआ मज़दूर

चौपाल