பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோவைக்காய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோவைக்காய்   பெயர்ச்சொல்

பொருள் : காய்கறியாகப் பயன்படும் கோவைக் கொடியில் காய்க்கும், நீள் உருண்டை வடிவத்தில் இருக்கும் சிறிய காய்.

எடுத்துக்காட்டு : சீலா கோவைக்காயை சமையல் செய்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : ஒரு வகை கொடியிலிருந்து கிடைக்கும் சிவப்பு நிறப் பழம்

எடுத்துக்காட்டு : என் அம்மா இன்று கோவைக்காய் பொறியல் செய்திருக்கிறார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक लता से प्राप्त फल जिसकी तरकारी बनती है।

माँ आज परवल की सब्जी बना रही है।
अमृतफल, कुलज, नागफल, पटु, पटुक, पटोल, परवल, बीजगर्भ, राजफल, राजीफल, शशिपर्ण

चौपाल