பொருள் : மூக்கிலுள்ள ஒரு நோய்
எடுத்துக்காட்டு :
ஜலதோஷம் ஏற்பட்டால் முகரும் சக்தி குறைந்து போகிறது
ஒத்த சொற்கள் : கபம், ஜலதோஷம், நீர்கோப்பு, நீர்க்கொள்ளுதல், நீர்தோஷம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கெட்டியாக வெள்ளையாக மூக்கிலிருந்து வெளிவரும் ஒரு வகை திரவம்.
எடுத்துக்காட்டு :
அவனின் வாயிலிருந்து சளியுடன் இரத்தமும் வந்து கொண்டிருந்தது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தொண்டையில், நுரையீரலில் உண்டாகிப் பெரும்பாலும் மூக்கு, வாய் வழியாக வெளியேறும் குழகுழப்பான திரவம்.
எடுத்துக்காட்டு :
சுபாஷ் மருந்துகடையிலிருந்து சளி மருந்து வாங்கினான்
ஒத்த சொற்கள் : கபம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक रोग जिसमें छीकें आती हैं और नाक तथा मुँह से कफ़ या पानी निकलता है।
उसने दवाघर से जुकाम की दवा खरीदी।A mild viral infection involving the nose and respiratory passages (but not the lungs).
Will they never find a cure for the common cold?.