பொருள் : சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது
எடுத்துக்காட்டு :
ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றைப் பாழாக்குவதில் ஈடுபடுவது
எடுத்துக்காட்டு :
குரூர ராஜா சிப்பாய்கள் மூலமாக பக்கத்து ராஜ்ஜியத்திலுள்ள எல்லைகளை இடித்தனர்
ஒத்த சொற்கள் : இடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को उजाड़ने में प्रवृत्त करना।
क्रूर राजा ने सिपाहियों से पड़ोसी राज्य के सीमावर्ती क्षेत्रों को उजड़वा दिया।பொருள் : ஏதாவதொரு காரணத்தால் ஓரிடத்தில் சேர்ந்து வசிக்கும் மக்களை இங்கும் அங்குமாக சிதறடிக்கச் செய்வதுஏதாவது ஒரு காரணத்தினால் சேர்ந்திருப்பது, வசிக்கும் இடத்திலிருந்து அகற்றி மக்களை அங்கும் இங்கும் அல்லது சிதறி இருப்பது
எடுத்துக்காட்டு :
இங்கேயிருந்த துறவிகளின் கூடாரம் எப்பொழுது தகர்க்கப்பட்டது
ஒத்த சொற்கள் : தகர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சடலத்தை எரிப்பதற்காக விறகு, வறட்டி முதலியவைஅடுக்கப்பட்ட அமைப்பு
எடுத்துக்காட்டு :
காந்திஜியினுடைய சிதையுடனே அன்பு அகிம்சை அனைத்துமே சிறிதுசிறிதாக அழிந்துபோனது இன்று அதனுடைய நினைவுதான் இருக்கிறது
ஒத்த சொற்கள் : ஈமவிறகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :