பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சிறைவாசம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சிறைவாசம்   பெயர்ச்சொல்

பொருள் : தண்டனையாக ஒருவர் குறிப்பிட்ட காலம் வரை சிறையில் இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : அவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைவாசம் கிடைத்தது

ஒத்த சொற்கள் : கைதி

பொருள் : குற்றங்களுக்கு நீதி மன்றம் வழங்கும் சிறைச்சாலையில் அடைக்கும் தண்டனை

எடுத்துக்காட்டு : லஞ்சம் வாங்கிய குற்றத்தால் ராகுலுக்கு சிறை தண்டனை கிடைத்தது

ஒத்த சொற்கள் : சிறைதண்டனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

राजनियम के अनुसार दिया गया वह दंड जिसमें दंडित व्यक्ति को बंद स्थान में रखते हैं।

रिश्वत लेने के अपराध में राहुल को पाँच साल का कारावास हुआ।
क़ैद, कारावास, कैद, जेल

Putting someone in prison or in jail as lawful punishment.

imprisonment

பொருள் : தண்டனையாகச் சிறையில் கழிக்க வேண்டிய நிலை

எடுத்துக்காட்டு : பண்டித் ஜவஹர்லால் நேரு தன்னுடைய சிறைவாசம் பற்றி ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी स्थान आदि में बंद रखने की क्रिया।

एक घर में कैद दो लड़कियाँ वहाँ से भाग निकली।
क़ैद, कैद

A state of being confined (usually for a short time).

His detention was politically motivated.
The prisoner is on hold.
He is in the custody of police.
custody, detainment, detention, hold

चौपाल