பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தண்டனை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தண்டனை   பெயர்ச்சொல்

பொருள் : சிப்பாய்களுக்கு தண்டனை முறையில் கொடுக்கப்படும் ஒரு இராணுவப் பயிற்சி

எடுத்துக்காட்டு : தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டதன் காரணமாக இரண்டு சிப்பாய்களுக்குள் இரண்டு மணி நேரம் இந்த தண்டனை கொடுக்கப்பட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह कवायद जो दंड स्वरूप करनी पड़े।

आपस में झगड़ने के कारण दो जवानों को दो घंटे तक दलेल करनी पड़ी।
दलेल

பொருள் : செய்த தவற்றுக்கு ஒருவர் வருந்தும் முறையில் தரப்படுவது அல்லது செய்யவைப்பது.

எடுத்துக்காட்டு : கொலை செய்த குற்றத்திற்காக அவனுக்கு தண்டனை வழங்கினார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपराधी आदि को उसके अपराध के फलस्वरूप पहुँचाई हुई पीड़ा या आर्थिक हानि आदि।

हत्या के अपराध में श्याम को आजीवन कारावास का दंड मिला।
खमियाजा, ख़मियाज़ा, ख़ामियाज़ा, खामियाजा, जजिया, ताज़ीर, दंड, दण्ड, दम, शिष्टि, सज़ा, सजा

The act of punishing.

penalisation, penalization, penalty, punishment

चौपाल