பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திரைச்சீலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திரைச்சீலை   பெயர்ச்சொல்

பொருள் : ஜன்னல் முதலியவற்றின் மறைப்பாகவோ அறை முதலியவற்றில் தடுப்பாகவோ மாட்டப்படும் அல்லது தொங்கவிடப்படும் மடிப்புகள் கொண்டதாக தைக்கப்பட்டத் துணி.

எடுத்துக்காட்டு : கதவின் மேல் ஒரு மெல்லிய தொங்கும்திரை தொங்கி கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : தொங்கும்திரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आड़ करने के लिए लटकाया हुआ कपड़ा आदि।

उसके दरवाजे पर एक जीर्ण पर्दा लटक रहा था।
अपटी, अवगुंठिका, अवगुण्ठिका, जवनिका, तिरस्करिणी, पटल, परदा, पर्दा, हिजाब

Hanging cloth used as a blind (especially for a window).

curtain, drape, drapery, mantle, pall

பொருள் : மறைப்பிற்காகத் தொங்கவிடப்படும் துணி

எடுத்துக்காட்டு : எங்கள் வீட்டு திரைச்சீலை கிழிந்துவிட்டது.

ஒத்த சொற்கள் : மூடுதிரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आड़ करनेवाली कोई वस्तु।

एक कमरे को लकड़ी के बने जालीदार पर्दों से चार भागों में विभाजित किया गया है।
परदा, पर्दा

चौपाल