பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீர்த்தயாத்திரை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீர்த்தயாத்திரை   பெயர்ச்சொல்

பொருள் : திருத்தலங்களில் அமைந்துள்ள நீர்நிலைகளில் நீராடுவதற்குப் பக்தர்கள் மேற்கொள்ளும் பயணம்

எடுத்துக்காட்டு : ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் அமர்நாத்தின் தீர்த்தயாத்திரைக்குச் செல்கின்றனர்

ஒத்த சொற்கள் : புனிதயாத்திரை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धार्मिक उद्देश्य या भक्ति से पवित्र स्थान पर दर्शन,पूजा आदि के लिए जाने की क्रिया।

हर साल हज़ारों लोग अमरनाथ की तीर्थ यात्रा पर जाते हैं।
ज़ियारत, जियारत, तीरथ, तीर्थ यात्रा, तीर्थयात्रा, तीर्थाटन, यात्रा

A journey to a sacred place.

pilgrim's journey, pilgrimage

चौपाल