பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துவைத்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துவைத்த   பெயரடை

பொருள் : அடித்து அடித்து தூய்மையாக்கிய ( துணி )

எடுத்துக்காட்டு : வண்ணான் துவைத்த போர்வையை வெயிலில் உலர்த்தக் கொடுத்தான்

ஒத்த சொற்கள் : துவைக்கப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पटक-पटक कर साफ किया हुआ (कपड़ा)।

धोबी ने आहत चादरों को धूप में सूखने के लिए फैला दिया।
आहत

பொருள் : துவைக்கப்பட்ட

எடுத்துக்காட்டு : ரமேஷ் துவைத்த துணியை வெயிலில் காயவைத்துக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : அலசிய, துவைக்கப்பட்ட


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धोया हुआ।

रमेश धौत वस्त्र को धूप में सूखा रहा है।
धोया, धोया हुआ, धौत

Clean by virtue of having been washed in water.

washed, water-washed

चौपाल