பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தூற்று என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தூற்று   வினைச்சொல்

பொருள் : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

எடுத்துக்காட்டு : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

ஒத்த சொற்கள் : அவமதி, இகழ், இழிகடசெய், இழிதகவுசெய், கேவலப்படுத்து, தூஷணைசெய், தூஷி, நிந்தி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना

பொருள் : அவமதிப்பது

எடுத்துக்காட்டு : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

ஒத்த சொற்கள் : இகழ், திட்டு, நிந்தி, வசைபாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

பொருள் : தானியத்தை காற்றில் பறக்கவிட்டு தூசியை தானியத்திலிருந்து அகற்றுதல்

எடுத்துக்காட்டு : தானியக் களஞ்சியத்தில் விவசாயி தானியத்தை தூற்றிக்கொண்டிருந்தான்

ஒத்த சொற்கள் : பொலி தூற்று


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दायें हुए गल्ले को हवा में उड़ाकर भूसे आदि को अन्न से अलग करना।

खलिहान में किसान गल्ला ओसा रहा है।
उसाना, ओसाना, गाहना, डाली देना, बरसाना

चौपाल