பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நடனமாடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நடனமாடு   வினைச்சொல்

பொருள் : காலில் சலங்கைக் கட்டி மெல்ல மெல்ல அடி எடுத்து வைப்பது

எடுத்துக்காட்டு : மேடையில் நாட்டியக்காரி ஆடிக்கொண்டிருக்கிறாள்

ஒத்த சொற்கள் : ஆடு, நர்த்தனமாடு, நாட்டியமாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नाच में पैर पटक कर चलना जिससे घुँघरू बजे।

मंच पर नर्तकी ठुमक रही है।
ठुमकना, थिरकना

பொருள் : எதாவது ஒரு நிகழ்வு, செயலினால் மிகுந்த மகிழ்ச்சியடைதல்

எடுத்துக்காட்டு : ராமன் அயோத்யாவிற்கு திரும்பிய செய்திகேட்டு மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடினர்

ஒத்த சொற்கள் : துள்ளிக்குதி, மகிழ்ச்சியாக ஆடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात या कार्य से बहुत खुश होना।

रामजी के अयोध्या लौटने की ख़बर सुनकर पूरी प्रजा खुशी से नाचने लगी।
अत्यधिक प्रसन्न होना, अत्यानंदित होना, खुशी से उछलना, खुशी से नाचना, खुशी से पागल होना, खुशी से फूलना, फूला न समाना

To express great joy.

Who cannot exult in Spring?.
exuberate, exult, jubilate, rejoice, triumph

பொருள் : மகிழ்ச்சியினால் துள்ளிக் குதித்தல்

எடுத்துக்காட்டு : வேலைக்கிடைத்த செய்தி கேட்டு மனோகர் நடனமாடினான்

ஒத்த சொற்கள் : கூத்தாடு, நாட்டியமாடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रसन्नतापूर्वक उछलना-कूदना।

नौकरी मिलने की ख़बर पाकर मनोहर नाचने लगा।
नाचना

Skip, leap, or move up and down or sideways.

Dancing flames.
The children danced with joy.
dance

பொருள் : இசைக்கு ஏற்ற வகையில் உடல் உறுப்புகளை அசைத்து முகத்தில் தகுந்த பாவங்களை வெளிப்படுத்தி ஆடும் கலை.

எடுத்துக்காட்டு : அவள் நன்றாக நடனமாடுகிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संगीत के साथ ताल स्वर के अनुसार या ऐसे ही हाव-भाव दिखाते हुए उछलना,घूमना और इसी प्रकार की दूसरी चेष्टाएँ करना।

वह बहुत ही अच्छा नाच रही थी।
नाचना, नितना, निर्जना, नृत्य करना

Move in a graceful and rhythmical way.

The young girl danced into the room.
dance

चौपाल