பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பக்கத்தில் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பக்கத்தில்   பெயர்ச்சொல்

பொருள் : அருகில்

எடுத்துக்காட்டு : அவன் என்னுடைய பக்கத்தில் வசிக்கிறான்

ஒத்த சொற்கள் : அருகாமை, அருகில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी स्थान के आसपास का स्थान।

वह मेरे पड़ोस में रहता है।
अंतिकता, अन्तिकता, पड़ोस, परोस, प्रतिवेश

A surrounding or nearby region.

The plane crashed in the vicinity of Asheville.
It is a rugged locality.
He always blames someone else in the immediate neighborhood.
I will drop in on you the next time I am in this neck of the woods.
locality, neck of the woods, neighborhood, neighbourhood, vicinity

பொருள் : அருகருகில் வசிக்கக்கூடிய மக்கள்

எடுத்துக்காட்டு : இவ்வளவு வேகமாக கத்தாதே ஏனென்றால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விழித்துக் கொள்வார்கள்

ஒத்த சொற்கள் : அக்கம் பக்கம், அண்மை, அருகாமை, அருகில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आस-पास में रहने वाले लोग।

इतने ज़ोर से मत चिल्लाओ कि अड़ोसी-पड़ोसी जाग जाएँ।
अड़ोसी-पड़ोसी

பக்கத்தில்   வினை உரிச்சொல்

பொருள் : பக்கத்தில்

எடுத்துக்காட்டு : மனோகர் என் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கிறான்

ஒத்த சொற்கள் : அருகில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

In the area or vicinity.

A few spectators standing about.
Hanging around.
Waited around for the next flight.
about, around

பொருள் : இரு பொருட்கள் அல்லது இரு இடங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை சொல்வது.

எடுத்துக்காட்டு : எங்கள் கல்லூரி அருகே தேசிய பூங்கா இருக்கின்றன

ஒத்த சொற்கள் : அண்மையில், அருகில், அருகே


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

समय, स्थान आदि के विचार से थोड़े ही अन्तर पर या कम दूरी पर।

उसका कार्यालय पास ही है।
अर्वाक, अविदूर, करीब, क़रीब, क़रीब में, ढिंग, नजदीक, नज़दीक, नजीक, निकट, निकट में, पास, पास में, मुत्तसिल, सन्निकट, समीप

Not far away in relative terms.

She works nearby.
The planets orbiting nearby are Venus and Mars.
nearby

பக்கத்தில்   பெயரடை

பொருள் : அருகருகே அமைந்துள்ள

எடுத்துக்காட்டு : என் வீட்டின் அருகில் ராமன் வீடு இருந்தது.

ஒத்த சொற்கள் : அருகில்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पास-पास बसा हुआ।

वह घनी बस्ती में रहता है।
घना, सघन

चौपाल