பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பச்சை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பச்சை   பெயரடை

பொருள் : பச்சை

எடுத்துக்காட்டு : அவன் பச்சைக் காய்கறிகளை அப்படியே சாப்பிடுவான்.

பொருள் : பச்சை

எடுத்துக்காட்டு : இன்று அவசரத்தில் சமைத்ததால் சாம்பாரில் வெண்டைக்காய் பச்சையாகவே இருந்தது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो आँच पर पकाने के बाद भी ठीक से न पका या गला हो।

आज जल्दी-जल्दी में कच्ची सब्ज़ी ही परसनी पड़ी।
अचुरा, अधपका, अनसीझा, अपक्व, अपरिपक्व, अविदग्ध, अशृत, कच्चा, काँचा, काचा

जो आँच पर पका न हो।

कुछ कच्ची सब्ज़ियाँ सलाद के रूप में खाई जाती हैं।
असिद्ध, कच्चा, काँचा, काचा

Insufficiently cooked.

half-baked, underdone

Not treated with heat to prepare it for eating.

raw

பச்சை   பெயர்ச்சொல்

பொருள் : நிறங்களில் ஒன்று.

எடுத்துக்காட்டு : புல்வெளி பச்சைபசேல் என்று அழகாக இருந்தது

ஒத்த சொற்கள் : பச்சைநிறம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह रंग जो हरित वर्ण या घास, पत्ती के रंग जैसा होता है।

चित्रकार तोते के पंख को हरे रंग में रंग रहा है।
तोक्म, हरा, हरा रंग

Green color or pigment. Resembling the color of growing grass.

green, greenness, viridity

चौपाल