பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து படைப்பாளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

படைப்பாளி   பெயர்ச்சொல்

பொருள் : இலக்கியம், ஓவியம், திரைப்படம் போன்றவற்றை படைப்பவர்.

எடுத்துக்காட்டு : இந்து தர்மத்தின் படி பிரம்மாவே இந்த உலகத்தின் படைப்பாளி ஆவார்

பொருள் : புலமைப் பெற்ற கலைஞர்கள்

எடுத்துக்காட்டு : விருதுகளும்,பரிசுகளும் கொடுத்து நல்ல கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஒத்த சொற்கள் : கலைஞன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह कलाकार जिसे सिद्धि हुई हो।

समाज में सिद्ध कलाकारों की कमी नहीं है।
उस्ताद, कला कोविद, कलागुरु, कलावंत, गुणी, गुरु, सिद्ध कलाकार

An artist of consummate skill.

A master of the violin.
One of the old masters.
maestro, master

படைப்பாளி   பெயரடை

பொருள் : படைப்பவர் அல்லது உருவாக்குபவர்

எடுத்துக்காட்டு : இந்து தர்ம சாஸ்திரப்படி இந்த உலகத்தின் படைப்பாளி பிரம்மா ஆவார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रचने या बनानेवाला।

यह तो सृष्टि के सृजनकर्ता ब्रह्माजी भी नहीं जानते कि उन्होंने सृष्टि की रचना क्यों की।
रचेता, सर्जक, सिरजनहार, सृजक, सृजनकर्ता, स्रष्टा

चौपाल