பொருள் : இந்துக்களின் நான்கு சாதிகளில் முதலாவது சாதி அல்லது கற்றல், கற்பித்தல், யாகம் முதலிய வேலையினை செய்பவர்
எடுத்துக்காட்டு :
பிராமணர் தன்னுடைய வேலைக்காக தினந்தோறும் வெகு தொலைவு சென்றுக்கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : பிராமணன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :